முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.36,048

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.36,048-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.36,048-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,506-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.68.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.68,900 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,506

1 பவுன் தங்கம்...............................36,048

1 கிராம் வெள்ளி............................. 68.90

1 கிலோ வெள்ளி.............................68,900

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,508

1 பவுன் தங்கம்............................... 36,064

1 கிராம் வெள்ளி............................. 68.70

1 கிலோ வெள்ளி.............................68,700.

முழு கட்டுரையைப் படிக்க →