வணிகம்

அசத்தலான சிறப்பம்சங்கள்: 'ரியல்மீ 9 4ஜி’ விற்பனை ஆரம்பம்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9' ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் துவக்கியுள்ளது.

DIN

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9' ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் துவக்கியுள்ளது.

’ரியல்மீ 9’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, ரியல்மீ 9 புரோ ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘ரியல்மீ 9’ ஸ்மார்ட்போனின் விற்பனையை அந்நிறுவனம் நேற்று(ஏப்ரல்-12) இந்தியாவில்  துவக்கியுள்ளது.

’ரியல்மீ 9' சிறப்பம்சங்கள் :

* 6.4 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* சூப்பர் அமோல்ட்(AMOLED) திரை

* ஸ்னாப்டிராகன் 680 சிசி

*உள்ளக நினைவகம்-ரேம்(RAM)  6 மற்றும் 8 ஜிபி , கூடுதல் நினைவகம் (STORAGE) 128 ஜிபி 

*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி அளவை கொண்டுள்ளது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 12 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

விற்பனை விவரம்: 6ஜிபி ரேம் + 128 ஜிபி ரூ.17,999 ஆகவும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.18,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT