முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.39,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.39,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.6 உயர்ந்து, ரூ.4969-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராம் ரூ.73.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,969

1 சவரன் தங்கம்............................... 39,752

1 கிராம் வெள்ளி............................. 73.20

1 கிலோ வெள்ளி.............................73,200


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,963

1 சவரன் தங்கம்............................... 39,704

1 கிராம் வெள்ளி............................. 73.20

1 கிலோ வெள்ளி.............................73,200

முழு கட்டுரையைப் படிக்க →