முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.39,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.14 குறைந்து, ரூ.4945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.71.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.71,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,945

1 சவரன் தங்கம்............................... 39,560

1 கிராம் வெள்ளி............................. 71.60

1 கிலோ வெள்ளி.............................71,600


வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,959

1 சவரன் தங்கம்............................... 39,672

1 கிராம் வெள்ளி............................. 72.60

1 கிலோ வெள்ளி.............................72,600

முழு கட்டுரையைப் படிக்க →