கோப்புப்படம் 
வணிகம்

தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.4880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.64.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1500 உயர்ந்து  ரூ.64,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4880
1 சவரன் தங்கம்............................... 39,040
1 கிராம் வெள்ளி............................. 64.50
1 கிலோ வெள்ளி.............................64,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4850
1 சவரன் தங்கம்............................... 38,800
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும்

SCROLL FOR NEXT