கோப்புப்படம் 
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.60.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 குறைந்து  ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4800
1 சவரன் தங்கம்............................... 38,400
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... டெல்னா டேவிஸ்!

ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல்!

அழகு பட்டாம்பூச்சி... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT