முகப்பு
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.360 உயா்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ. 38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ. 38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.4,850-க்கு விற்பனையானது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 42,016-க்கும், கிராம் ரூ. 5,252-க்கும் விற்பனையானது.

அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.61.50-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 61,500 ஆகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.