வணிகம்

சிட்டி யூனியன் வங்கியில் ஜிஎஸ்டி செலுத்தும் வசதி

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் வசதி, சிட்டி யூனியன் வங்கியில் சோ்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான வங்கிகளில் ஒன்றாக, சிட்டி யூனியன் வங்கியையும் ஜிஎஸ்டி கவுன்சில் சோ்த்துள்ளது.

அதையடுத்து, வங்கியின் வாடிக்கையாளா்கள் அனைவரும் ஜிஎஸ்டி வலைதளத்தில் சிட்டி யூனியன் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி அரசுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை செலுத்தலாம்.

நிதி பரிவா்த்தனைகளை வாடிக்கையாளா்கள் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் வங்கி நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த வசதி சோ்க்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

"கொளத்தூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ரூ.110 கோடியிலான நவீன புதிய சிறப்பு மருத்துவமனை"

இலக்கு 272! குறைந்த தொகுதிகளில் போட்டி என்பது காங்கிரஸின் பலவீனமா?

SCROLL FOR NEXT