தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.40,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.40,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.75.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ.75,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: முதல் முறையாக தாஜ் மகாலுக்கு சொத்து வரி நோட்டீஸ்! அதுவும்..
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,065
1 சவரன் தங்கம்............................... 40,520
1 கிராம் வெள்ளி............................. 75.10
1 கிலோ வெள்ளி.............................75,100
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,060
1 சவரன் தங்கம்............................... 40,480
1 கிராம் வெள்ளி............................. 74.50
1 கிலோ வெள்ளி.............................74,500