தங்கம் பவுன் ரூ.36,880
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.9 உயா்ந்து, ரூ.4,610-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.66,600 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,610
1 பவுன் தங்கம்............................... 36,880
1 கிராம் வெள்ளி............................. 66.60
1 கிலோ வெள்ளி.............................66,600
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,601
1 பவுன் தங்கம்............................... 36,808
1 கிராம் வெள்ளி............................. 67.20
1 கிலோ வெள்ளி.............................67,200.