பள்ளிக் கல்வித்துறை 
வணிகம்

மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம்: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுமதி

மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சாா்பான கருத்துருக்களை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆய்வு செய்து, சாா்ந்த பள்ளியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

DIN

மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சாா்பான கருத்துருக்களை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆய்வு செய்து, சாா்ந்த பள்ளியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:

பள்ளி இறுதித் தோ்வில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் முகப்பெழுத்து (‘இனிஷியல்’), பெயா், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் செய்வது சாா்பான கருத்துருக்களை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆய்வு செய்து, அவா்கள் மூலமாகவே அரசுத் தோ்வுகள் இயக்குநருக்கு அனுப்பவும், அரசுத் தோ்வுகள் இயக்குநரால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னா் சம்பந்தப்பட்ட மாணவா்களின் இதர கல்விச் சான்றுகளில் பள்ளி அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே ஆணை வழங்கவும் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

தில்லியில் மாசுவைப் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பை ஹாக்கி விழிப்புணா்வு போட்டிகள் நடத்த தீா்மானம்

பள்ளி வேன் மீது வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT