பவுனுக்கு ரூ.1,136 குறைந்தது தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,136 குறைந்து, ரூ.38,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,136 குறைந்து, ரூ.38,472-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் தங்கம் ரூ.142 குறைந்து, ரூ.4,809-க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 குறைந்து, ரூ.70-ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,700 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,809
1 பவுன் தங்கம்............................... 38,472
1 கிராம் வெள்ளி............................. 70.00
1 கிலோ வெள்ளி.............................70,000.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,951
1 பவுன் தங்கம்............................... 39,608
1 கிராம் வெள்ளி............................. 72.70
1 கிலோ வெள்ளி.............................72,700.