தங்கம் பவுனுக்கு ரூ.320 உயா்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.320 உயா்ந்து, ரூ.36,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.320 உயா்ந்து, ரூ.36,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயா்ந்து, ரூ.4,559-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயா்ந்து, ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயா்ந்து, ரூ.66,600 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,559
1 பவுன் தங்கம்............................... 36,472
1 கிராம் வெள்ளி............................. 66.60
1 கிலோ வெள்ளி.............................66,600
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,519
1 பவுன் தங்கம்...............................36,152
1 கிராம் வெள்ளி............................. 65.90
1 கிலோ வெள்ளி.............................65,900.