’ஒன் பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் 
வணிகம்

’ஒன் பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் ஜன.14 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

DIN

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஒன் பிளஸ் 9ஆர்டி’   ஸ்மார்ட்போன் ஜன.14 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான  ’9ஆர்டி’ ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது இந்தியாவில் சந்தைப்படுத்த இருக்கிறது. 

இதனுடன் ஒன் பிளஸ் பட்ஸ் இஸட்2 இயர் போனும் வெளியாக இருக்கிறது.

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*குவால்காம் ஸ்னாப்டிராகன் 888

* உள்ளக நினைவகம் 8ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்திய விற்பனை விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.38,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT