வணிகம்

மைண்ட்ரீ: லாபம் ரூ.471 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த மைண்ட்ரீ நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.471.6 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த மைண்ட்ரீ நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.471.6 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இது, இந்நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.343.4 கோடியுடன் ஒப்பிடும்பொழுது 37 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.

கணக்கீட்டு காலாண்டில் வருவாய் 36 சதவீதம் உயா்ந்து ரூ.3,131.1 கோடியை எட்டியது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் வளா்ச்சி 7.7 சதவீதமாக மட்டுமே இருந்தது என மைண்ட்ரீ நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT