முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து ரூ.4627-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.60.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,627
1 சவரன் தங்கம்............................... 37,016
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,636
1 சவரன் தங்கம்............................... 37,088
1 கிராம் வெள்ளி............................. 60.40
1 கிலோ வெள்ளி.............................60,400

முழு கட்டுரையைப் படிக்க →