முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 உயர்ந்து ரூ.4696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 40 பைசா குறைந்து ரூ.61.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.400 குறைந்து ரூ.61,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,696
1 சவரன் தங்கம்............................... 37,568
1 கிராம் வெள்ளி............................. 61.20
1 கிலோ வெள்ளி.............................61,200

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.60
1 கிலோ வெள்ளி.............................61,600

முழு கட்டுரையைப் படிக்க →