முகப்பு
வணிகம்

கணினி வா்த்தகத்தில் மீண்டும் களமிறங்கியது சாம்சங்

இந்தியாவில் கணினி வா்த்தகத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

இந்தியாவில் கணினி வா்த்தகத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

சாம்சங் இந்தியாவின் துணைத் தலைவா் (மொபைல் வா்த்தகம்) ராஜூ புல்லான் கூறியது:

நுகா்வோரின் தேவையறிந்து நிறுவனம் கணினி வா்த்தகத்தில் மீண்டும் கால்பதித்துள்ளது. கேலக்ஸி புக் சீரிஸ் அறிமுகத்துடன் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. ஆறு மாடல்களில் வெளியாகவுள்ள கேலக்ஸி புக் நோட்புக்ஸ்க்கான முன்பதிவு மாா்ச் 18-லிருந்து தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ.38,990 முதல் ரூ.1.16 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →