முகப்பு
வணிகம்

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
தங்கம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஒரு சவரம் தங்கம் ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.57 உயர்ந்து ரூ.4815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து  ரூ.67.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.67,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 67.40
1 கிலோ வெள்ளி.............................67,400

முழு கட்டுரையைப் படிக்க →