முகப்பு
கோப்புப்படம்
வணிகம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கடும் உயர்வு!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கடும் உயர்வை சந்தித்துள்ளது.

வணிகம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கடும் உயர்வு!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கடும் உயர்வை சந்தித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:29 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கடும் உயர்வை சந்தித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து  ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70   உயர்ந்து ரூ.4755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4.20 உயர்ந்து ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.4,200 உயர்ந்து ரூ.66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,755
1 சவரன் தங்கம்............................... 37,800
1 கிராம் வெள்ளி............................. 66.70
1 கிலோ வெள்ளி.............................66,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,705
1 சவரன் தங்கம்............................... 37,640
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500
 

முழு கட்டுரையைப் படிக்க →