வாகன விற்பனை உயர்வு: ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தின் விற்பனை? 
வணிகம்

வாகன விற்பனை உயர்வு: ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தின் விற்பனை?

கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகன விற்பனை மட்டும் சரிவடைந்துள்ளது.

DIN

சென்னை: கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகன விற்பனை மட்டும் சரிவடைந்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் 47,613 மொபட்களை விற்றுள்ளது. ஆனால், இது கடந்த 2021ஆம் ஆண்டு விற்பனை அளவான 61,664 ஐ விடக் குறைவு.

அதுபோல, மொபட்கள் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 710ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு இது 438 ஆக சரிந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT