தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.4735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.62.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.62,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: வெளியானது ’சோழா..சோழா’ பாடல் விடியோ
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,735
1 சவரன் தங்கம்............................... 37,880
1 கிராம் வெள்ளி............................. 62.30
1 கிலோ வெள்ளி.............................62,300
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,760
1 சவரன் தங்கம்............................... 38,080
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500