முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20  குறைந்து ரூ.4745-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.1 குறைந்து ரூ.63.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.63,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,745
1 சவரன் தங்கம்............................... 37,960
1 கிராம் வெள்ளி............................. 63.50
1 கிலோ வெள்ளி.............................63,500

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,725
1 சவரன் தங்கம்............................... 37,700
1 கிராம் வெள்ளி............................. 62.50
1 கிலோ வெள்ளி.............................62,500
 

முழு கட்டுரையைப் படிக்க →