தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயர்ந்து ரூ.4640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து ரூ.62.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.62,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,640
1 சவரன் தங்கம்............................... 37,120
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,626
1 சவரன் தங்கம்............................... 37,008
1 கிராம் வெள்ளி............................. 61.60
1 கிலோ வெள்ளி.............................61,600