முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து  ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து  ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10  குறைந்து ரூ.4620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.62.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.62,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,620
1 சவரன் தங்கம்............................... 36,960
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,630
1 சவரன் தங்கம்............................... 37,040
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800

முழு கட்டுரையைப் படிக்க →