முகப்பு
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.37,400-க்கு விற்பனையானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.37,400-க்கு விற்பனையானது.

அதேபோன்று கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,675 ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயா்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.