முகப்பு
வணிகம்

தங்கம் விலை ரூ.160 குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து  ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 70 பைசா குறைந்து ரூ.80.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.80,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,550

1 சவரன் தங்கம்............................... 44,400

1 கிராம் வெள்ளி............................. 80.30

1 கிலோ வெள்ளி.............................80,300

செவ்வாய்க்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,570

1 சவரன் தங்கம்............................... 44,560

1 கிராம் வெள்ளி............................. 81.00

1 கிலோ வெள்ளி.............................81.000

முழு கட்டுரையைப் படிக்க →