முகப்பு
வணிகம்

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:23 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.22 உயர்ந்து  ரூ.5,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.74.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.74800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,338
1 சவரன் தங்கம்............................... 42,880
1 கிராம் வெள்ளி............................. 74.50
1 கிலோ வெள்ளி.............................74.500

செவ்வாய்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,338
1 சவரன் தங்கம்............................... 42,704
1 கிராம் வெள்ளி............................. 74.50
1 கிலோ வெள்ளி.............................74.500
 

முழு கட்டுரையைப் படிக்க →