இன்று தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 குறைந்து ரூ.5,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.73.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து ரூ.73,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க:
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,237
1 சவரன் தங்கம்............................... 41,896
1 கிராம் வெள்ளி............................. 73.20
1 கிலோ வெள்ளி.............................73.200
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,260
1 சவரன் தங்கம்............................... 42,082
1 கிராம் வெள்ளி............................. 74.40
1 கிலோ வெள்ளி.............................74,400