தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஞாயிற்றுக்கிழமை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.42,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஞாயிற்றுக்கிழமை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.42,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து ரூ.5,297-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.75 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து!
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,297
1 சவரன் தங்கம்............................... 42,376
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74.000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,296
1 சவரன் தங்கம்............................... 42,368
1 கிராம் வெள்ளி............................. 75.00
1 கிலோ வெள்ளி.............................75,000