வணிகம்

மாருதி சுசூகி விற்பனை: பிப்ரவரியில் 5% அதிகரிப்பு; ஏற்றுமதி 28% சரிவு!

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்து 1,72,321 ஆக இருந்தது. கடந்த மாதம் மொத்த ஏற்றுமதி 24,021ல் இருந்து 28 சதவீதம் சரிந்து 17,207 ஆக இருந்தது.

DIN

மாருதி சுசூகி நிறுவனத்தின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்து 1,72,321 ஆக இருந்தது. கடந்த மாதம் மொத்த ஏற்றுமதி 24,021ல் இருந்து 28 சதவீதம் சரிந்து 17,207 ஆக இருந்தது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி, 2022 பிப்ரவரியில் தனது டீலர்களுக்கு 1,64,056 யூனிட்களை அனுப்பியுள்ளதாக பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மொத்த விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 1,40,035லிருந்து 1,55,114 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

SCROLL FOR NEXT