தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.5,235 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 பைசா குறைந்து ரூ.70.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ரூ.600 குறைந்து ஒரு கிலோ ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,235
1 சவரன் தங்கம்............................... 41,880
1 கிராம் வெள்ளி............................. 70.00
1 கிலோ வெள்ளி.............................70,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,250
1 சவரன் தங்கம்............................... 42,000
1 கிராம் வெள்ளி............................. 70.60
1 கிலோ வெள்ளி.............................70,600