தங்கம் பவுன் ரூ. 41,520-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 280 அதிகரித்து, ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 280 அதிகரித்து, ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.35 அதிகரித்து ரூ.5,190-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.67.30-ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 67,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில்
1 கிராம் தங்கம்................................5,190.
1 பவுன் தங்கம்...............................41,520.
1 கிராம் வெள்ளி............................. 67.30.
1 கிலோ வெள்ளி.............................67,300.
வியாழக்கிழமை விலை ரூபாயில்
1 கிராம் தங்கம்................................5,155.
1 பவுன் தங்கம்...............................41,240.
1 கிராம் வெள்ளி............................. 67.40.
1 கிலோ வெள்ளி.............................67,400.