முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.520  உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.520  உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65  உயர்ந்து  ரூ.5,390 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து ரூ.72.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ரூ.2500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,390  
1 சவரன் தங்கம்............................... 43,120
1 கிராம் வெள்ளி............................. 72.00
1 கிலோ வெள்ளி.............................72,000

திங்கள்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,325
1 சவரன் தங்கம்............................... 42,600
1 கிராம் வெள்ளி............................. 69.50
1 கிலோ வெள்ளி.............................69,500

முழு கட்டுரையைப் படிக்க →