வணிகம்

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்துள்ளது. 

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை 64,363.78 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 64,835.23 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 594.91 புள்ளிகள் உயர்ந்து 64,958.69 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.15 புள்ளிகள் உயர்ந்து 19,411.75 புள்ளிகளில் முடிந்தது.

டிசிஎஸ், எல்&டி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஏசியன் பெயிண்ட்ஸ்,  எம்&எம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

டைட்டன், டாடா மோட்டார்ஸ்,  ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT