முகப்பு
வணிகம்

தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து  ரூ.5,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா குறைந்து ரூ.77.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,515

1 சவரன் தங்கம்............................... 44,120

1 கிராம் வெள்ளி............................. 77.00

1 கிலோ வெள்ளி............................. 77,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,530

1 சவரன் தங்கம்............................... 44,240

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி............................. 77,500

முழு கட்டுரையைப் படிக்க →