தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா குறைந்து ரூ.76.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.76,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்!
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,410
1 சவரன் தங்கம்............................... 43,280
1 கிராம் வெள்ளி............................. 76.50
1 கிலோ வெள்ளி.............................76,500
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,480
1 சவரன் தங்கம்............................... 43,840
1 கிராம் வெள்ளி............................. 76.50
1 கிலோ வெள்ளி............................. 76,500