முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து  ரூ.5,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.72.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கட்டி வெள்ளி ரூ.500 குறைந்து ஒரு கிலோ ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,315
1 சவரன் தங்கம்............................... 42,520
1 கிராம் வெள்ளி............................. 72.00
1 கிலோ வெள்ளி.............................72.000

செவ்வாய்கிழமை   விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,330
1 சவரன் தங்கம்............................... 42,640
1 கிராம் வெள்ளி............................. 72.50
1 கிலோ வெள்ளி.............................72.500
 

முழு கட்டுரையைப் படிக்க →