ஸ்பைஸ் ஜெட் 
வணிகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை செலுத்திய ஸ்பைஸ் ஜெட்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.1,60.07 கோடியை செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.1,60.07 கோடியை செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

பல சாவல்கள எதிர்கொண்ட வரும் ஸ்பைஸ்ஜெட் கேரியர், சமீபத்தில் ரூ.3,000 கோடி நிதியை திரட்டியது. அதைத் தொடர்ந்து நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி மற்றும் இதர நிலுவைத் தொகைகளை செலுத்தி வருகிறது.

இதையும் படிக்க: ரூ.3,000 கோடி திரட்ட பஞ்சாப் & சிந்து வங்கி திட்டம்

அதே வேளையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.160.07 கோடியை செலுத்திவிட்டதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில், 1.38 சதவிகிதம் உயர்ந்து ரூ.58.59 ஆக முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT