டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிவு. 
வணிகம்

ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.94-ஆக முடிவு!

பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவு முடிவு குறித்து வர்த்தகர்கள் காத்திருப்பதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.84.94 ஆக முடிவடைந்தது.

DIN

மும்பை: பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவு குறித்து வர்த்தகர்கள் காத்திருப்பதால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.84.94 ஆக முடிவடைந்தது.

இறக்குமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு டாலரின் தேவையும், தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதியாலும் மற்றும் உள்நாட்டு பங்குகளில் மௌனமான போக்குகளால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை இது வெகுவாக குறைத்தது.

இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றத்தால் மீண்டும் சரிந்த பங்குச் சந்தைகள்!

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 84.92-ஆக தொடங்கி 84.95-ஆக இருந்தது. வர்த்தகநேர முடிவில் இது ரூ.84.94-ஆக முடிவடைந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.91 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்

SCROLL FOR NEXT