வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து பவுன் ரூ. 46,280-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5,785-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 46,280-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனையானது.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT