முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:39 AM
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
பகிர்:

சென்னை: சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனையாகி வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,810 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதுபோல, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 காசுகளுக்கு விற்பனை செய்ப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.