FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,450 குறைந்தது.

தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும் , சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு கிராம் ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரிப்பு, டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று(மார்ச் 10) அதிகரித்துள்ளது.

summary

The price of gold jewelry in Chennai rose by Rs. 800 per sovereign on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments