FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்! (அக். 6)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை - படம்: IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 6) சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,09,400-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த அக். 3-ஆம் தேதி கிராமுக்கு ரூ.100 குறைந்து, ரூ.13,675-க்கும் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. தொடர்ந்து திங்கள்கிழமை விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 1,09,280-க்கும் கிராமுக்கு குறைந்து ரூ. 13,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 .45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

The price of ornamental gold in Chennai has decreased by Rs. 120 per sovereign today (Oct. 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments