FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்துது..? இன்றைய நிலவரம் (நவ. 12)!

சென்னையில் தங்கம் விலை மூன்றாவது நாளாக எவ்வளவு குறைந்துள்ளது என்பது குறித்து...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்து - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ரூ.1,02,520-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.13,210-க்கும், பவுனுக்கு ரூ.360-க்கு குறைந்து, ரூ.1,05,680-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

3-வது நாளாக குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கும், பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

How much did the price of gold drop today..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.