FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை அதிரடியாக குறைவு! இன்றைய நிலவரம் (நவ. 11)

சென்னை: தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது குறித்து...

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று(நவ.11) பவுனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயா்ந்து ரூ.13,255-க்கும், பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.13,210-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.1,05,680-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை அதிரடி குறைவு

இந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ரூ.13,015-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.1,04,120-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நான்கு நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.205-க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று(நவ.11) கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

Gold price drops sharply! Today’s status (Nov. 11)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.