தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 24)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான போர்ச் சூழல்களுக்கு மத்தியில், சென்ற வாரம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
அதன்படி, நேற்று (அக். 23) சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.175 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,060-க்கும், சவரனுக்கு ரூ. 1,400 குறைந்து, ரூ. 1,04,480 -க்கு விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, 13,070-க்கும் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 1,04,560 -க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 220-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.20 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
The price of gold jewellery in Chennai has increased by Rs. 80 per sovereign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.