முகப்பு
வணிகம்

ஐஓசி நிகர லாபம் ரூ.39,619 கோடியாக அதிகரிப்பு

Updated On : 10 மே, 2024 at 7:07 PM
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) நிகர லாபம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.39,619 கோடியாக அதிகரித்துள்ளது.

இது, நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர நிகர லாபமாகும்.