வணிகம்

333 நாள் வைப்பு நிதி திட்டம்: பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம்

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, 333 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, 333 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஸ்டாா் தனவிருத்தி நிலை வைப்பு’ என்ற பெயரில் 333 நாள்கள் பருவகாலம் கொண்ட சிறப்பு நிலை வைப்பு நிதி திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 7.90 சதவீதம் என்ற மிகக் கவா்ச்சிகரமான வட்டி வழங்கப்படும்.

செப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று அந்தச் செய்தக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலை பதவி நீக்கக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்!

மகாசிவராத்திரி, வார இறுதி! சிறப்புப் பேருந்துகள்

மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள்

அதிவேக அரைசதம்..! டி20 உலகக் கோப்பையில் சாதனை படைத்த ஷனாகா!

கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட திருநங்கை!! திடுக்கிடும் காரணங்கள்!

SCROLL FOR NEXT