முகப்பு
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கு விற்பனையானது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:43 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 304 உயா்ந்து ரூ. 53,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 6,705-க்கும், பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 91.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.91,500-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →